தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Knead | v. மாப்பிசைந்து ரொட்டி சுடு, களிமண் பிசைந்து மட்பாண்டஞ் செய், கல, ஒன்றுபடுத்து, பற்றவை, உடம் படித்துவிடு |
K | Kneading | n. பிசைதல். |
K | Knee | n. முழங்கால் முட்டு, முழங்காலை மூடும் ஆடைப்பகுதி, வடிவத்தில் அல்லது நிலையில் முழங்கால் போன்றபொருள், முடக்கு வளைவுள்ள இரும்பு அல்லது மரத்துண்டு, (வினை.) முழங்காலினால் தொடு, பணிச்சட்டம் முதலியவற்றின் முடக்கு வளைவான இரும்பு அல்லது மரத்துண்டினால் இறுக்கு, (பே-வ.) காற்சட்டையை முழங்காலண்டை புடைத்திருக்கச் செய். |
ADVERTISEMENTS
| ||
K | Knee-breeches | n.pl. முழங்கால் வரையிலோ அல்லது அதற்குச் சற்று கீழாகவோ உள்ள காற்சட்டை. |
K | Knee-cap | n. முழங்கால் சில்லு, குதிரைகளின் முழங்கால்களுக்குரிய காப்பு மூடி. |
K | Knee-deep | n. முட்டளவு ஆழமுள்ள. |
ADVERTISEMENTS
| ||
K | Knee-hole | n. மேசையின் இழுப்பறை அடித்தளங்களுக்கிடையே முழங்கால் விட்டுக்கொள்வதற்கான வெற்றிடம். |
K | Knee-hole table | n. மேசையின் இழுப்பறை அடித்தளங்களுக்கிடையே முழங்கால் விட்டுக்கொள்வதற்கான வெற்றிடம் அமைந்துள்ள மேசை. |
K | Knee-joint | n. முழங்கால் மூட்டு, மூட்டிணைப்பு, கீலினால் பொருத்தப்பெற்ற இருபகுதிகள் கூடுமிடம். |
ADVERTISEMENTS
| ||
K | Kneel | n. மண்டியிடு, முட்டூன்றிநில், முழந்தாள்படியிட்டு வணங்கு, பணிவுகாட்டு. |