தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Kitchenette | n. சிறு சமையலறை, சமையலறையும் பொருட்கிடங்கும் ஒருங்கமைந்த சிறு கூடம். |
K | Kite | n. பருந்து, கருடன், டுங் கொள்ளையிடும் ஆர்வமுள்ளவன், எத்தன், பட்டம், காற்றாடி, பிரிட்டனின் சரக்குத் தர நிறுவனக் கட்டுப்பாட்டுக்கிணக்கமான தர உறுதிக்குரிய பருந்துக்குறி, (வினை.) காற்றாடியைப்போல் விண்ணிற் பறந்து உலவு, காற்றாடியைப்போல் விண்ணில் தாவிப் பறக்கச்செய். |
K | Kite-baloon | n. படைத்துறை வேவுக் கூண்டு. |
ADVERTISEMENTS
| ||
K | Kites | n.pl. இளங்காற்றில் மட்டும் விரிக்கப்படும் மிகவுயர்ந்த கப்பற்பாய்கள். |
K | Kith | n. அறிமுகப்பழக்கம். |
K | Kitten | n. பூனைக்குட்டி, கூச்சமுள்ள சிறுமி, (வினை.) ஈனு, பூனை வகையில் குட்டிபோடு. |
ADVERTISEMENTS
| ||
K | Kittereen | n. மேற்கிந்திய ஒற்றைக் குதிரை வண்டி. |
K | Kittiwake | n. கடற்பறவை வகை. |
K | Kittle | a. கூச்சமுள்ள, எளிதில் கையாளமுடியாத. |
ADVERTISEMENTS
| ||
K | Kittul | n. பனையினமரம், பனையினமரத்தின் கருநிறமுடைய உறுதியான நார்ப்பொருள் வகை. |