தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKingmakern. மன்னர்களைப் படைக்கும் ஆற்றலுடையவர், (வர.) ஆறாவது ஹென்றி ஆட்சிக்காலத்திலிருந்த வார்விக்கு கோமகன்.
KKingpostn. நடுமரம்,கூரைச்சட்டத்தில் கைம்மரங்களின் கீழ் முனைகளை இணைக்கும் கட்டையின் மையத்திலிருந்து செங்குத்தாக உச்சி வரையில் மேலெழும்பும் கம்பம்.
KKingshipn. குருதித் தொடர்புடைய உறவினர்.
ADVERTISEMENTS
KKinkn. குணக்கல், கோட்டம், கம்பி-சங்கிலி அல்லது கயிற்றில் விழும் இடைமுறுக்கு, மனக்கோட்டம், மனக்கவிவு, கொக்கி, கொளுவி, (வினை) முறுக்குவிழு, குளக்கலுறு, முறுக்கிக்கொள், கயிற்றில் முளுக்கு விழச்செய்.
KKinkajoun. இரவுநடமாட்டமுடைய ஊனுண்ணும் மஜ்ம் வாழ் அமெரிக்க விலங்குவகை.
KKinnikinicn. அமெரிக்க இந்தியர்கள் புகையிலைக்குப் பதிலாகப் பயன்படுத்தும் கலவைப்பொருள் வகை, புகைக்கும் கலவைப் பொருள்வகை தருஞ்செடி.
ADVERTISEMENTS
KKinon. மருந்துவகையிலும் தோல் பதனிடுவதிலும் துவர்ப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படும் வேங்கை மரவகையின் பிசின்.
KKinsfolkn.pl. குருதித் தொடர்புடைய உறவினர்.
KKinshipn. அரசு, அரசபதவி, அரசநிலை, அரசருக்குரிய மதிப்பு.
ADVERTISEMENTS
KKioskn. எளிய கட்டமைப்புடைய திறந்த கூடாரம், செய்தித்தாள் முதலியவை விற்பதற்கான எளிய கட்டமைப்பு வாய்ந்த வௌதப்புறக்கடை, பொதுத்தொலைபேசிக்கான வௌதப்புறக் கட்டமைப்பு, பொதுத் தொலைபேசி அமைவு.
ADVERTISEMENTS