தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Kindle | v. ஏற்று, பொருத்து, நெருப்புப் பற்றவை, தழலெழுப்பு, ஔதரச்செய், ஔதர், தீப்பற்றிக் கொள், நெருப்புப்பிடி அழன்றெழு, தூண்டு, சினமூட்டு, அவா எழுப்பு, உணர்ச்சி கிளறு, ஊக்கு, உள்ளார்வம் எழுப்பு. |
K | Kindling | n. எரியச்செய்தல், தீ மூட்டுதற்கான சிறுகட்டை. |
K | Kindlings | n.pl. தீ மூட்டுதற்கான சிறு சுள்ளிகள். |
ADVERTISEMENTS
| ||
K | Kindly | a. இரக்கமுள்ள, (வானிலை.) உகந்த, நல்ல, துணை நலமான, (வினையடை) அன்புகூர்ந்து. |
K | Kindness | n. இரக்கம், அருட்குணம், அன்புச்செயல். |
K | Kine | n.pl. குருதி உறவு, உறவினர் தொகுதி, பண்பொருமைப்பாடு, (பெ.) குருதி உறவுள்ள, நேசமுடைய, ஓப்புமையுடைய, ஒரேமாதிரியான. |
ADVERTISEMENTS
| ||
K | Kinematic | a. தனிநிலை இயக்கஞ்சார்ந்த, ஆற்றல் தொடர்பு கருதாத இயக்கநிலை சார்ந்த. |
K | Kinematics | n.pl. இயக்கவியல், ஆற்றல் தொடர்பில்லாத இயக்கம்பற்றிய ஆய்வியல். |
K | Kinetic | a. (இய.) இயக்கஞ் சார்ந்த, இயக்கத்தின் விளைவான. |
ADVERTISEMENTS
| ||
K | Kinetics | n.pl. (இய.) இயக்கத்தாக்கியல், பொருள்களின் இயக்கங்களுக்கும் அவற்றின் மீது செயற்படுகிற ஆற்றல் தாக்குகளுக்குமுள்ள தொடர்புகளைப் பற்றிய ஆய்வியல். |