தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLoving-cupn. விருந்து மேடையிற் சுற்றி அனுப்பப்படும் பெரிய இன்தேறல் கலம்.
LLoving-kindnessn. அன்புக்கனிவு.
LLow n. தாழ்வானது, தாழ்மட்டம், குறைந்தது, காற்றழுத்தம் குறைந்த பகுதி, குறைந்த எண், (பெ.) தாழ்ந்த, பள்ளமான, மேடல்லாத, தாழ்நிலத்துக்குரிய, உயரங் குறைந்த, குட்டையான, நெட்டையல்லாத, கீழேயுள்ள, சட்டைவகையில் கழுத்துக் கீழாக வெட்டப்பட்டுள்ள, ஆழ்ந்த, புடை செதுக்கு வ
ADVERTISEMENTS
LLow n. பசுவின் கனைப்பொலி, (வினை) பசுவகையில் கனைப்பொலி செய், பசுப்போற் கதறு, பசு இரைவது போன்ற குரலுடன் பேசு.
LLow-borna. தாழ்குடிப் பிறந்த, இழிந்த, தாழ்ந்த.
LLow-breda. நாகரிகமில்லாத, பண்பற்ற, இழிநடத்தையுள்ள.
ADVERTISEMENTS
LLowbrowa. (பே-வ.) தனியறிவுச்சிறப்பற்ற, பண்பாட்டு உயர்வற்ற.
LLowbroweda. தாழ்ந்த, மேன்மையற்ற, உயர்பண்பற்ற, பாறை வகையில் புறங்கவிந்துள்ள, கட்டிடம் முதலியவற்றின் வகையில் தாழ்ந்த வாயிலுள்ள, இருளார்ந்த.
LLow-downa. இழிந்த, தாழ்வான, அற்பத்தனமான, அடிமைத்தன்மை மிக்க, அவமதிப்பான, இகழ்ச்சிக்குரிய.
ADVERTISEMENTS
LLower a. இருபொருள்களிடையே கீழான, தாழ்ந்த, தாழ்படியிலுள்ள.
ADVERTISEMENTS