தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLove-feastn. தொடக்ககாலக் கிறித்தவரிடையே நிகழ்ந்த ஆன்ம நேய ஒருமைப்பாட்டு விருந்து, மெதடிஸ்டு உட்சமய வகுபபினர் அன்பு வழிபாடு.
LLove-in-a-mistn. உணவுக்குழம்பு வகைக்குப் பயன்படும் மஞ்சள் வண்ண மலர் வகை.
LLove-ir-idlenessn. பல்வண்ண மலர்ச்செடிவகை.
ADVERTISEMENTS
LLove-knotn. சிக்கல் முடிச்சு.
LLovelacen. கைதேர்ந்த பெண் வேட்டையாளர், சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உட்படாதவர்.
LLovelessa. அன்பற்ற, அன்பு காட்டாத, அன்புக்குரியராகாத, காதலிக்காத, காதலிக்கப்படாத.
ADVERTISEMENTS
LLove-lettern. காதற்கடிதம்.
LLove-lies-bleedingn. குருதிச் சிவப்பான தொங்கல் மலர் களையுடைய தோட்டச் செடிவகை.
LLovelockn. பின்னற் சுருணை.
ADVERTISEMENTS
LLove-lorna. காதலுக்கு ஏங்குகிற, காதலரால் கைதுறக்கப் பட்ட.
ADVERTISEMENTS