தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLouis Seizea. கலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதினாறாம் லுயி காலத்துக்குக்குரிய பாணியிலமைந்த.
LLouis Treizea. சிற்ப ஓவிய ஒப்பனைக் கலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதின்முன்றாம் லுயி காலத்துக்குரிய பாணியிலமைந்த.
LLouis, louis-doorn. ஏறத்தாழ 20 பிராங்கு மதிப்புள்ள முற்காலப் பிரஞ்சுப் பொன் நாணயம்.
ADVERTISEMENTS
LLoungen. ஓய்வு கொளல், ஒய்யார நடமாட்டம், மெல்லுலாவிடம், முன்கூடம், முன்கட்டு, சாய்ப்பு, உட்கார்ந்திருப்பதற்குரிய அறை, ஓய்வுச் சாய்விருக்கை, தாழ்ந்த சாய்வுக்கிடக்கை, (வினை) உலாவித்திரி, சோம்பியிரு, ஒய்வாகக்கிட, சாய்ந்திரு, பெயலின்றிப் பொழுது கழி.
LLourn. முகச்சுளிப்பு, புருவநெரிப்பு, சிடுசிடுப்பு, சிடுசிடுத்த தோற்றம், வானம் முகில் முதலியவற்றின் கறுத்திருண்ட தோற்றம், (வினை) முகத்தைச்சுளி, புருவத்தை நெரி, சிடுசிடுப்புக்கொள்.
LLous Quatorzea. சிற்ப ஓவிய ஒப்பனைக் கலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதினாக்காம் லுயி காலத்துக்குக்குரிய பாணியிலமைந்த.
ADVERTISEMENTS
LLouse, n.,பேன், ஒட்டுயிர்ப்பூச்சி, ஒட்டுயிர் வகை.
LLout n. மட்டி, முட்டாள், காட்டான், அருவருப்பான தோற்றமுடையவர்.
LLout v. தலைகுனிந்து வணங்கு, கும்பிடு.
ADVERTISEMENTS
LLouvern. இடைநிலைக்கால முன்கூடப் புகைக்கூம்பு, காற்றுபுக விடுவதற்கான பலகை அல்லது கண்ணாடிப்பாளங்களின் மோட்டுக் கவிகையடுக்க.
ADVERTISEMENTS