தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLouver-boardsn. pl. காற்று புகவிடுவதற்கான பலகை அல்லது கண்ணாடிப்பாளங்களின் மேட்டுக் கவிகையடுக்கு.
LLovablea. விரும்பத்தக்க, அன்புக்குரிய, நல்லிணக்கமான, நட்புக்குரிய, காதலிக்கத் தகுதியான.
LLovagen. மூலிகை வகை.
ADVERTISEMENTS
LLoven. அன்பு, பற்று, பற்றார்வம், பாசம், நேசம், நட்பு, காதல், காதலணங்கு, காதலி, அன்புச்செய்தி, காதல்நினைவூட்டு, காதல் தெய்வம், மதவேள், கெலிப்பு எண்மானம் இல்லா ஆட்டம், கெலிப்பென் பெறா நிலை, (வினை) அன்புகொள், பாசங்கொள், நேயமுறு, காதல்கொள், காதலி, விரும்பு, அன்புடன் பேணு, பாசத்துடன் போற்று, பெற்றுமகிழ், நுகர்ந்துமகிழ், ஈடுபாடுகொள், விரும்பிப்பயில், வழக்கமாக ஈடுபடு, நாட்டங்கொள், சார்புகொள்.
LLove-affairn. காதல் நிகழ்ச்சி, காதல் நடவடிக்கை.
LLove-applen. சீமைத் தக்காளி.
ADVERTISEMENTS
LLove-begottena. முறைப்படிப் பிறக்காத, மணமுறைக்குப் புறம்பான.
LLove-birdn. கிளியினச் சிறுபறவை, அன்றில் வகை.
LLove-childn. மணமுறைப்படி பிறக்காத குழந்தை.
ADVERTISEMENTS
LLove-drugn. மயக்க வெறிதரும் புகைக் குடிப்பதற்குரிய ஆப்பிரிக்க செடிவகை, கஞ்சா செடி வகை.
ADVERTISEMENTS