தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLotteryn. குருட்டுவாய்ப்புமுறை, திருவுளச்சீட்டுத்தேர்வு முறை, குலுக்குச்சீட்டுப் பரிசுமுறை, விற்பனைக்குலுக்குச் சீட்டு, பொறுக்குச்சீட்டுமுறை, சூதாட்டமுறை.
LLottery centreபரிசகம், பரிசுச்சீட்டகம், பரிசுச் சீட்டு விற்பனை நிலையம்
LLottery-wheeln. திருவுளச்சீட்டைக் கலைக்கப் பயன்படும் பெட்டியுடன் கூடிய சக்கரம்.
ADVERTISEMENTS
LLotton. குலுக்குச் சீட்டு போன்ற சூதாட்ட விளையாட்டு.
LLotusn. தாமரை, அல்லியன வகை, சோம்பல் வாழ்வில் ஈடுபாடு உண்டாக்குவதாகக் கருதப்பட்ட கிரேக்க பழங்கதை மரபுச் செடிவகை.
LLotus-eatern. சோம்பேறி, செயலின்றிச் செம்மாந்திருப்பவர், கிரேக்க பழங்கதையில் மரபில் காய்வகை அருந்திச் செம்மாந்திருந்த மக்கள் தொகுதி.
ADVERTISEMENTS
LLotus-eatingn. சோம்பல் வாழ்வில் செம்மாந்திருத்தல்.
LLouda. உரத்த, உரத்து ஒலிக்கிற, வல்லொலியான, முழக்கமான, கூச்சலான, கூச்சலிடுகிற, பகட்டான, முனைப்பான, தௌதவாகத் தெரிகிற, பார்வையைக் கவர்கின்ற, வௌதப்பகட்டு மிகுந்த, (வினையடை) உரக்க, வல்லொலியாக.
LLoughn. ஏரி, கடற்கழி.
ADVERTISEMENTS
LLouis Quinzea. கலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதினைந்தாம் லுயி காலத்துக்குக்குரிய பாணியிலமைந்த.
ADVERTISEMENTS