தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLorchan. சீன மேற்கட்டமைப்பும் ஐரோப்பிய அடிக்கட்டும் உடைய கப்பல் வகை.
LLordn. ஆண்டை, தலைவர், அண்ணல், கோமான், முதல்வர், (செய்.) நிலக்கிழார், தொழில் முதல்வர், பண்ணையாட்சிமுறை மேலாளர், கணவர், கொழுநர், (வான்.) ஆட்சிக்கோள், சிறப்பு விண்மீன்குழு, இறைவன், கடவுள், கிறிஸ்து பெருமான, இயேசுநாதர், செல்வர், சீமான், பெருமகன், பெருமகன் மதிப்படைமொழிக் குறிப்பு, உயர்நடுவர் மதிப்புக்குறிப்பு, மதிப்புவிளிமரபுக் குறிப்பு, (வினை) மேலாண்மை செய், மேலாட்சி நடத்து, ஆணவம் செலுத்து, தலைமை உரிமை கொள், மேன்மக்களாக்கு, பெருமகன் பட்டம் அளி.
LLordlya. வீறாப்பான, செருக்குடைய, இறுமாப்பான, ஆதிக்க மனப்பான்மையுள்ள, வீறார்ந்த, விழுமிய, பெருமகனுக்குரிய.
ADVERTISEMENTS
LLordosisn. (மரு.) தண்டெலும்பின் முன் நோக்கிய வளைவு.
LLordsn. லண்டன் நகரத்திலுள்ள மரப்பந்தாட்ட வௌத, மரப்பந்தாட்டக்குழுவின் தலைமை அலுவலகம்.
LLordshipn. பெருமகன் பட்டம், பெருமகன் ஆட்சி, பெரு மகன் ஆட்சிப் பகுதி, பெருமகன் ஆட்சியுரிமை, மேலாண்மை ஆட்சி.
ADVERTISEMENTS
LLore n. புலமை, கல்விச் செல்வம், கலையறிவுத் தொகுதி, தனிஆய்வுத்துறை மரபுச் செய்தித் தொகுதி, கோட்பாட்டுத் தொகுதி.
LLore n. (வில.) அலகுமுகடு, பறவைகளின் அலகின் மேற்பகுதிக்கும் கண்ணிற்கம் இடைப்பட்ட இழைப்பட்டை போன்ற பரப்பு, பாம்புகளின் கண்ணிற்கும் மூக்குப்பகுதிக்கும் இடைப்பட்ட தோல்பட்டை போன்ற ஒடுக்கமான பரப்பு.
LLorettoniann. ஸ்காத்லாந்தில் லோரெட்டோ பள்ளியின் உறுப்பினர், (பெ.) லோரெட்டோ பள்ளியினைச் சார்ந்த.
ADVERTISEMENTS
LLorgnetten. (பிர.) இசைநாடக தொலைநோக்குக் கண்ணாடி.
ADVERTISEMENTS