தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLop-earn. தொங்கு காதுடைய முயல்வகை.
LLop-earsn. pl. தொங்குங் காதுகள்.
LLophobranchiaten. கொத்துக்களாக அமைந்த செவுள்களையுடைய மீன், (பெ.) மீன் வகையில் கொத்துக்களாக அமைந்த செவுள்களையுடைய.
ADVERTISEMENTS
LLophodontn. கடைவாய்ப்பில் முகட்டில் குறுக்குப் பள்ளங்களையுடைய விலங்கு, (பெ.) விலங்கு வகையில் கடைவாய்ப்பில் முகட்டில் குறுக்குப் பள்ளங்களையுடைய.
LLoppingsn. pl. உறுப்புக்குறைப்பு, வெட்டிக்கழிப்பு, வெட்டி வீழ்த்திய பகுதிகள்.
LLopsideda. பக்கங்கள் ஏற்றத்தாழ்வாய் அமைந்த, பக்கங்கள் பெரிது சிறிதாய் அமைந்த, சரிசமநிலையற்ற, ஏறுமாறான.
ADVERTISEMENTS
LLoquaciousa. வீண் பேச்சுப் பேசுகிற, வம்பளக்கிற, வாயாடித்தனமான, பறவைகள் வகையில் கலகலக்கிற, நீரோட்டவகையில் சலசலக்கிற.
LLoquatn. சீன-ஜப்பானிய நாட்டுப் பழமர வகை.
LLoquiturv. (ல.) பேசுகிறார்.
ADVERTISEMENTS
LLorala. (உயி.) முகட்டலகு சார்ந்த, பறவைகளின் கண்களுக்கும் அலகின் மேற்பகுதிக்கும் இடைப்பட்ட கூறு சார்ந்த, பாம்புகளின் கண்களுக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட கூறுசார்ந்த.
ADVERTISEMENTS