தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLooking-glassn. முகக்கண்ணாடி, நிலைக்கண்ணாடி.
LLook-outn. விழிப்பு, காவல், காவல்தளம், காவலாள், காவற்குழு, காவற்படகு, சூழ்நிலக்காட்சி, வருவாய்ப்பு, வளநிலை, தனிப்பொறுப்பு.
LLoom n. நெசவுத்தறி, துடுப்பின் கைப்பிடி.
ADVERTISEMENTS
LLoom n. கடலோடிகளின் தௌதவற்ற முதல் நிலத்தோற்றம், (வினை) தௌதவின்றித் தோன்று, அச்சுறுத்தும் உருவில் பருத்து விரிந்து தௌதவின்றித் தோன்று.
LLoom-3 n. கடற் பறவை வகை.
LLoonn. நீர்வாழ் பறவை வகை.
ADVERTISEMENTS
LLoonyn. பைத்தியக்காரன், கிறுக்கண், (பெ.) பைத்தியமான, கிறக்குப் பிடித்த.
LLoopn. கண்ணி, கயிற்று மடிப்பு வளையம், கொளுவி, உலோகக் கம்பிகளின் மடிகிளை, பிரிந்துசேருங் கிளை, மையவிசை இருப்புப்பாதையின் சுழல் மடி வளைவு, பனிச்சறுக்காட்டத்தில் ஒரு திசைக் சறுக்கு வளையம், (வினை) இழைகயிறு முதலியவற்றால் கண்ணியிடு, மடிப்பு வளையமிடு, கொக்கிபோல் வளையச்செய், கொக்கிபோல் வளை, கொளுவு, வளைந்துமடி, சடைமடி, புனைவி, சூழ், சூழ்ந்துபற்று, வளையங்களால் இணை, கொளுவியால் பொருத்து.
LLoopern. கம்பளிப்புழு, உடலை வில்போல் வளைத்துச் சுருக்குவதன்மூலம் நகர்ந்து செல்லும் புழுவகை, கொக்கி அல்லது கண்ணி போடுவதற்கான கையற்பொறி அமைவு.
ADVERTISEMENTS
LLoop-holen. சுடு மதிற்புழை, காலதர், புழைவாய், காண்பதற்குரிய துளை இடைவழி, தப்பித்துக்கொள்ளும் வழி, சடடமீறி நடப்பதற்குரிய வகைதுறை, (வினை) சுவரில் புழைவாய் அமை.
ADVERTISEMENTS