தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLong-clothesn. கைக்குழந்தையின் ஆடைகள்.
LLongdistancea. காலநிலை முன்னறிவிப்பு வகையில் நெடுநாள் முன்னதாக அறிவிக்கப்பட்ட.
LLong-drawn, long-drawnouta. வரையறையின்றி நீட்டிக்கப்பட்ட, வரம்புமீறி நாட்கடத்தப்பட்ட.
ADVERTISEMENTS
LLongeronsn. pl. வானூர்தியின் நீட்டுவாட்டமான உடற்பகுதி அல்லது இயந்திரத்தின் மேலுறை உறுப்பு.
LLongeval, longaevalநீண்டநாள் உயிரோடிருக்கிற, நீடு வாழ்கிற.
LLongevityn. பன்னாள் வாழ்வு, நீள்வாணாள்.
ADVERTISEMENTS
LLong-handn. சாதாரண எழுத்துமுறை.
LLongicaudatea. நீண்ட வாலுடைய.
LLongicornn. இழை போன்ற நீண்ட உணர்கொம்புடைய வண்டு வகை.
ADVERTISEMENTS
LLongituden. நிரைகோடு, தீர்க்காம்ச ரேகை, நீளப்பாங்கு.
ADVERTISEMENTS