தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLong-sufferingn. சகிப்புத்தன்மை, நெடுங்காலம் தீங்குகளைப் பொறுமையோடு தாங்கியிருத்தல், (பெ.) தீங்குகளை நெடுங்காலம் பொறுத்துக்கொண்டுள்ள.
LLong-terma. நெடுங்கால எல்லையுடைய, திட்டவகையில் தொலைநாட்குறிக்கொண்ட, நீண்டகாலத்தான, குறுகிய காலத்ததல்லாத.
LLong-tongueda. வாய்நீண்ட, வாயாடியான, பிதற்றுகிற.
ADVERTISEMENTS
LLongue haleinen. pl. (பிர.) நீடரும்பணி, நீடித்த விடாமுயற்சியும் உழைப்பும் தேவைப்படும் வேலை, புத்தகப்படைப்புத் தொழில்.
LLonngitudinala. நீளப்பாங்கான நீட்டுப்போக்கான, நிரைகோடு சார்ந்த.
LLoon. வட்டமேசையில் ஆடப்படும் சீட்டாட்ட வகை, சீட்டாட்டத்தில் தண்டத்தொகையைப் பொதுநிதிக்குச் செலுத்தும் நிலை, (வினை) ஆட்டத்தவறுகளுக்காகத் தண்டத்தொகைக்கு உட்படுத்து.
ADVERTISEMENTS
LLoobyn. முட்டாள், அறிவிலி.
LLoofahn. உடல் தேய்ப்புக்குரிய சுரை வகையின் நெற்று.
LLookn. நோக்கு, பார்வை, நோட்டம், நோக்குந் திசை, தோற்றம், சாயல், (வினை) நோக்கு, கவனம் செலுத்து, நோட்டமிடு, உற்றுப்பார், நாடு, கவனி, பக்கமாகத்திரும்பு, கண்ணுறு, எதிர்முகமாகு, தோற்று, தோற்றமளி, போலத்தோன்று, திசையில் சாய்வுறு, திசைநாடிச் செல்வது போன்றிரு, எதிர்நோக்கு, நோக்கால் உணர்த்து, நோக்கால் தெரிவி, தேர்ந்துகாண், தேர்ந்ததாராய், கண்டறுசெய், கண்டுறுதி செய், திசைநோக்கி அமைவுறு.
ADVERTISEMENTS
LLook daggersகுத்திவிடுபவர்போல நோக்கு.
ADVERTISEMENTS