தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLong-livern. நீடுவாழ்பவர்.
LLongobardn. இத்தாலி நாட்டில் கி.பி.6-ஆம் நூற்றாண்டில் படையெடுத்த செர்மானிய இனத்தவருள் ஒருவர், இத்தாலியில் லம்பார்டி பகுதிக்கு உரியவர்.
LLong-playinga. ஒலிப்பதிவுத் தட்டுவகையில் உளவரிகளின் மிகு நுட்பங் காரணமாக மிக நீடித்த பாடல்கள் அடங்கிய.
ADVERTISEMENTS
LLongs and shortsn. லத்தீன் பாவகை, (க-க.) நீளமும் குட்டையுமான பாளங்கள் மாறிமாறி வைக்கப்பட்டுள்ள நிலை.
LLongshanksn. நீண்ட காலுடைய பறவை, ஆள்காட்டுங்குருவி, பவழக்காலி.
LLong-shorea. கடற்கரையருகில் உள்ள, கடற்கரையருகில் ஊடாடுகிற, கடற்கரையோரமாக மீன் பிடிப்பவர்.
ADVERTISEMENTS
LLongshore-mann. கரையயோரப் பகுதியில் கப்பலிற் சரக்கேற்றுபவர், கடற்கரையோரமாக வேலைசெய்கிற.
LLong-spuna. சலிப்பூட்டுகிற.
LLong-standinga. நெடுங்காலமாகவுள்ள, நீடித்துநிலவுகிற.
ADVERTISEMENTS
LLongstopn. மட்டைப்பந்தாட்டத்தில் இலக்குக் காவலருக்குப் பின்னின்று அவரால் விடப்பட்ட பந்துகளைத் தடுப்பவர், (வினை) இலக்குக் காவலருக்குப் பின்னின்று அவரால் பிடிக்காமல் விடப்பிட்ட பந்துகளைத் தடு.
ADVERTISEMENTS