தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLondon particularn. (பே-வ.) லண்டன் நகரத்திற்கே தனிச் சிறப்பாயமைந்த மூடுபனி வகை.
LLonea. தனிமையான, துணையற்ற, தோழமையற்ற, அருநிகழ்வான, பலகாற்போகாத, குடியற்ற, குடியில்லாத, தனித்த, தனிமையை உணர்கிற, தனிமையை எண்ணச் செய்கிற.
LLone v. விரும்பு, அவாவுறு, வேணவாக்கொள்.
ADVERTISEMENTS
LLonelinessn. தனிமை.
LLonelya. தனித்த, துணையற்ற, ஒதுக்கமான, ஆளரவமற்ற, நடமாட்டமில்லாத.
LLong n. நெடுங்காலம். நீளிடை, நீண்ட கால இடைவௌத, விரிவிளக்கம், நீளசை, நெடில் ஒலி, (க-க.) நீள்பாளம், (பே-வ.) நெடு விடுமுறை, (இசை.) ஈரிடைச்சுரம், (பெ.) நீளமான, நெடிய, நெட்டையான, நீள்கால அளவுடைய, நீடு நிகழ்கிற, நெடுந்தொலைவான, நெடுந்தொலைவு எட்டுகிற, நெடுந்தொலைவாற
ADVERTISEMENTS
LLongagon. தொல்பழங்காலம், (பெ.) தொல்பழங்காலத்திய.
LLong-billn. நீண்ட அலகுள்ள சதுப்புநிலப் பறவை வகை.
LLongboatn. பயணக்கப்பலின் மிகப் பெரிய படகு.
ADVERTISEMENTS
LLong-bown. கையால் வளைத்து இறகிணைப்புடைய நீண்ட அம்பு கொண்டு எய்யும் வில்.
ADVERTISEMENTS