தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLogographern. ஹெரோடாடஸ் என்பவருக்கு முன்னிருந்த கிரேக்க உரைநடை வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவர், மேமைப்பேச்சு எழுத்தாளர்.
LLogographyn. சொல்லச்சு முறை.
LLogogriphn. மாற்றெழுத்துப் புதிர்.
ADVERTISEMENTS
LLogomachyn. சொற்போர்.
LLogosn. 'சொல்', வாக்கீசன்.
LLogotypen. அச்சுமுறையில் இணையெழுத்து வார்ப்பு, சொற்பாள வார்ப்பு.
ADVERTISEMENTS
LLogwoodn. அமெரிக்க சாய மரவகை.
LLoin-cloth, n.,அரைத்துணி.
LLoinsn. pl. அரை, இடுப்பு, போலி விலா எலும்புகளுக்கும் இடுப்பு எலும்புகளுக்கும் இடைப்பட்ட பகுதி, தண்டெலும்பின் இடுப்புப்பகுதியை உட்படுத்திய இடுப்பிறைச்சி.
ADVERTISEMENTS
LLoirn. சுண்டெலிக்கும் அணிலுக்கும் இடைப்பட்ட வளைதோண்டி வாழும் கொழுத்த கொறிவிலங்கு வகை.
ADVERTISEMENTS