தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLoricatea. (வில.) எலும்பு செதிள் தோடு முதலியவற்றாலான உடற்காப்புக் கவசத்தினையுடைய.
LLorikeetn. ஔதமிக்க வண்ணங்கள் கொண்ட சிறு கிளி வகை.
LLorinern. (வர.) கடிவாளம் குதிமுள் செய்பவர்,
ADVERTISEMENTS
LLorisn. இரவு நேரங்களில் நடமாடுகிற வாலற்ற மெலிந்த உருவுடைய பாலுணி விலங்குவகை.
LLorna. (செய்.) கைவிடப்பட்ட, தனிமையான, மனித நடமாட்டமற்ற.
LLorryசரக்குந்து
ADVERTISEMENTS
LLorryn. பார உந்து, பார மோட்டார் வண்டி, இருப்புப் பாதைக் கட்டைவண்டி.
LLorry Booding officeசரக்குந்துப் பதிவீட்டலுவலகம், சரக்குந்து முகவர், சரக்குந்துப் பதிவு அலுவலகம்
LLoryn. பளபளப்பான வண்ணச்சிறகுகள் கொண்ட கிளிபோன்ற வகை.
ADVERTISEMENTS
LLosev. இழ, இழக்கப்பெறு, தொலைத்துவிடு, கெடப்பெறு, கைதவறவிடு, கைநெகிழவிடு, மாள்வு மூலம் பிரிவுறப்பெறு, மாளப்பெறு, இழந்து கையறவுறு, உறவு அகலப்பெறு, தொடர்பு நீங்கப்பெறு, உடைமை நீங்கப்பெறு, பறிமுதல் செய்யப்பெறு, பந்தய முதலியன கையிழக்கப்பெறு, இழப்பு உண்டாகப்பெறு, பொருட்டசேதமடை, குறைபாடு அடை, நலம்பாதிக்கப் பெறு, ஆற்றலிழ, சோர்வுறு, செயல் பிழை, வழி தவறு, காணாமல் திகைப்புறு, வீணாக்கு, பயனின்றிக்கழி, பயனிழ, பயனில்லாமல் போ, வாய்ப்பிழ, வண்டி முதலியவற்றிற்கான நேரம் தவறு, தோற்றிழ, தோல்வியுறு, கெலிப்பிழ, தோல்வியுறச்செய், தோல்விக்காரணமாயமை, நிறைவேறாமற்போ, தன்வயமழியச்செய், முனைப்பழியச்செய், மறைப்புச்செய், தோல்வி அணுகுநிலை பெறு.
ADVERTISEMENTS