தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLosern. இழப்புக்கு ஆளாகுபவர், தோல்வி ஏற்பவர், ஆட்டத்தில் தோல்விபெறுபவர், பந்தயம் இழப்பவர், பந்தயத்தில் பெற்றிபெறாக் குதிரை.
LLosinga. வெற்றி நம்பிக்கையற்ற, வெற்றிவாய்ப்பற்ற, தோல்விக்கே வழிவகுக்கத்தக்க.
LLossn. இழப்பு, நட்டம், இழக்கப்பெற்ற ஆள், இழந்த பொருள், இழப்புத் தொகை, இழப்பிடர், இழப்புக் குறைபாடு.
ADVERTISEMENTS
LLoss-leadern. வாடிக்கை கவர்ந்தீர்க்கும் படி நட்ட விலைக்கு விற்கப்படும் பொருள்.
LLost a. இழந்த, கைதுறந்த, துறக்கப்பட்ட, விட்டுப்போன, நம்பிக்கைக்கிடமற்ற, கதிகெட்ட, நற்கதிக்கு வகை கெட்டுப்போன.
LLost(2), v.loseஎன்பதன் இறந்தகால முற்றெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
LLotn. தொகுதி, ஓரினக்கூட்டு, ஓரினக்கூட்டாளிகளின் தொகுதி, யோக விற்பனைக்கான சரக்குக்தொகுதி, சீட்டுக்குலுக்குத்தேர்வு, குலுக்குத் தேர்வு முறை, குலுக்குத் தேர்வு முடிவு, ஊழ்வகுப்பமைவு, ஊழ்க்கூறு, யோகம், ஊழ்வாய்ப்பு நிலை, பாக்கியம், செல்வவாய்ப்பு, பங்கு, தனிப்பொறுப்பு, கடமை, வரி, பங்கீட்டுக்கூறு, நிலப்பங்கீட்டு கூறு, நிலக்கூறு. நிலப்பகுதி, (பே-வ.)பெரிய அளவு, ஏராளம், (வினை) நிலம் பங்கிட்டுக் கொடு, சரக்குக் கூறிடு. பொருள் பாத்தீடு செய்.
LLotharion. கயவர், தீ நெறியாளர்.
LLotionn. (மரு.) கழுவுநீர்மம்.
ADVERTISEMENTS
LLotteryபரிசுச் சீட்டு
ADVERTISEMENTS