தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLovelya. அழகான, வனப்புள்ள, கவர்ச்சிவாய்ந்த, (பே-வ) மகிழச்செய்கின்ற.
LLove-matchn. காதல் மணம்.
LLove-philtren. வசிய மருந்து, காதலைத்தூண்டும் மருந்து.
ADVERTISEMENTS
LLovern. காதலர், கள்ளக்காதலர், காதலுடாடி, போற்றுபவர், ஆர்வலர், பொருள் பண்பு செயல்களிற் பற்றார்வமுடையவர்.
LLove-shaftn. மாரன் கணை.
LLovesicka. காதலால் ஏக்கமுற்ற, காதலுக்கு அலந்த, காதலால் நலிவுற்ற,
ADVERTISEMENTS
LLove-songn. காதற் பாடல்.
LLove-storyn. காதல் நிகழ்ச்சி, காதற்கதை.
LLove-tokenn. காதற்சின்னம், காதல் நினைவுக்குறி.
ADVERTISEMENTS
LLovinga. காதலிக்கின்ற, நேசபாசம் வாய்ந்த, அன்பு கொள்கின்ற, பற்றுமிக்க, அன்பார்ந்த.
ADVERTISEMENTS