தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Moss-hug | n. மட்கரி வெட்டி எடுக்கப்பட்ட மேடுபள்ளமான நிலம். |
M | Moss-rose | n. தோட்ட மலர்வகை. |
M | Mosstrooper | n. (வர) முற்கால எல்லைப்புறப்பகுதிக் கொள்ளைக்காரர். |
ADVERTISEMENTS
| ||
M | Most | a. மிகப்பல, மிகப்பெரும்பாலான, ஏற்ற மிகுதியான (வினையடை) பெரும்பாலான, மிக உயர்நிலையில். |
M | Mot | n. அறிவுத் துணுக்குரை, நகைநயவுரை. |
M | Mot juste | n. திட்பநுட்பவுரை, பொருள் நயத்தை முழு நுட்பமானத்தன்மையில் துல்லியமாகத் தெரிவிக்கும் சொல். |
ADVERTISEMENTS
| ||
M | Mote, | சிறு தூசு,. துகள். |
M | Motel | n. உந்துலாவினர் தங்கள் மனை அமைவு. |
M | Motet | n. (இசை) திருக்கோயில் வாழ்த்துப்பாடல், வாழ்த்துப்பாடல். |
ADVERTISEMENTS
| ||
M | Moth | n. அந்துப்பூச்சி, விட்டில், அழிமருட்சிக்கு ஆளாகுபவர், கவர்ச்சிப்பொருளைச் சுற்றி வட்டமிடுபவர். |