தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Motto | n. மேற்கோள் உரை, கடைப்பிடிக்கும் பொன்மொழி,,முகப்பு மேற்கோள் வாசகம், இசைப்பல்லவி, வாணவெடி மூலம் காட்டப்படும் விளம்பர வாசகம். |
M | Moue | n. உதட்டுப் பிதுக்கம். |
M | Moufflon | n. தென் ஐரோப்பிய மலையாடு வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Moujik | n. ருசிய நாட்டுக் குடியானவர், பெண்டிரின் தளர்த்தியான கம்பளிக் குல்லாய். |
M | Mould | n. மாதிரி அச்சு, கட்டளைச்சட்டம், வார்ப்படம்., கட்டிடம்-மரவேலை முதலியவற்றில் உருக்கொடுக்க உதவும் துணைக்கருவி, உருக்குக் குகை, பிட்டுக் குழல், அப்பம் உருவாக்கும் உரு அச்சு, குழல்பிட்டு, உரு அப்பம், (வினை) மாதிரி அச்சில் வார், கட்டளைச் சட்டதத்தில் உருவாக |
M | Mould | n. புழுதி மண், பசளை மண், உழுத நிலத்தின் உதிர் மண்பரப்பு. |
ADVERTISEMENTS
| ||
M | Mould | -3 n. பூஞ்சக்காளான். |
M | Mould-board | n. உழுசாலில் மண்ணைப் பெயர்த்துத் தள்ளும் முனைப்பலகை. |
M | Moulder | n. வார்ப்படஞ் செய்பவர், உரு அச்சில் வார்ப்பவர். |
ADVERTISEMENTS
| ||
M | Moulder | v. பொடியாகு, மண்ணாகு, உளுத்துப்போ, இற்றுவிடு. |