தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mouldiness | n. உளுத்தநிலை, பூஞ்சைப்பிரிவு. |
M | Moulding | n. வார்ப்படஞ் செய்தல், வார்ப்படம், வார்ப்பட உருவம், கட்டிடம்ங-மரவேலை முதலியவற்றில் சித்திரவேலைப்பாடு. |
M | Moulding works | வார்ப்படப் பணியகம், வார்ப்படப் பணிகள் |
ADVERTISEMENTS
| ||
M | Moulding-board | n. அப்பமாவு பிசையும் பலகை. |
M | Mould-loft | n. கப்பலின் முழு அளவு மாதிரிப்படம் வரையப்பட்ட தளமுள்ள அறை. |
M | Moult,.n. | இறகுதிர்ப்பு, இறகுதிர்செயல், இறகுதிர்ப்பு முறை, இறகுதிர்ப்புப் பருவம், (வினை) சிறகுதிர், சிறகினை உதிர், சிறகுதிர்க்கப்பெறு, சிறகுவகையில் உதிர்க்கப்பெறு. |
ADVERTISEMENTS
| ||
M | Mound | n. மணிமுடி முகட்டுக்கோளம், நிலவுலகத்தைக் குறிக்கும் மணிமடிப்பொற்பந்து. |
M | Mound | n. திடல், மேடு, மண்மேடு, பிணக்குழிமேடு, பொற்றை, சிறுகுன்று, (வினை) மண்மேடுகளால் சூழவை, மண்மேடகளாகக் கவி. |
M | Mound-builder | n. மண் மேடெழுப்பும் வரலாற்றுக்கு முற்பட்ட வட அமெரிக்க இந்திய இனத்தவர், வட அமெரிக்க இந்திய இனத்தில் ஒருவர், முட்டைகளைக் குவியலாக அடுக்கும் பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Mouner | n. இழவு கொண்டாடி, கூலித்துயர்க் கொண்டாட்டக்காரர். |