தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mourning-ring | n. நீத்தார் நினைவுக்கணையாழி. |
M | Mouse | n. சுண்டெலி, எளிதில் அச்ங்கொள்பவர், நாணிக்கோணுபவர், ஒதுங்குகிறவர், பசுங்குகிறவர், உரளை முதலியவற்றின் மீதுள்ள சுற்றுக் கயிறும் பளுவும், (வினை) சுண்டெலி வேட்டையாடு, சுண்டெலி பிடி, சுறுசுறுப்பாகத்தேடு, தேடித்திரி, நாடித்திரி, (கப்) பின்னற் கயிற்றினால் வரிந்து சுற்று. |
M | Mouse | சுட்டி |
ADVERTISEMENTS
| ||
M | Mouse-colour | n. சுண்டெலி வண்ணம், சாம்பல் நிறத்தில் கருமையும் மஞ்சளுங் கலந்த நிறம். |
M | Mouse-ear | n. செடிவகை. |
M | Mousetrap,. | எலிப்பொறி. |
ADVERTISEMENTS
| ||
M | Mousse | n. சுவையூட்டப்பட்ட பாலேட்டு உறைவு உணவுப் பொருள்வகை. |
M | Mousseline | n. மெல்லிய பிரஞ்சுத் துகில் வகை. |
M | Mousseline-de-laine | n. பருத்தி கம்பிளிக் கலவை ஆடை வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Mousseline-de-soie | n. நெசவுத்திறன் வாய்ந்த மென் பட்டுத் துகில் வகை. |