தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Movables | n. pl. தனிப்பட்ட உடைமைகள். |
M | Move | n. புடைபெயர்ச்சி, இடப்பெயர்ப்பு, முயற்சி, இயக்கத் தொடக்கம, நடவடிக்கைப்படி., செயற்கூறு, ஆட்டக்காய் பெயர்ப்பு, காய் நகர்த்தீட்டுமுறை, காய் பெயர்ப்பு முயற்சி, செயல்முமைற, செயல்திட்டம், நடவடிக்கை, இடமாற்றம், தொழிலகமனைப்பகுதி, (வினை) அசை, நிலைபெயர் நிலைமாறு, சைவு, நிரலபெயர்வி, நிலைமாற்று, நிலைமாற்று, ஆட்டு, குலுக்கு, கலக்கு, இடம்பெயர், புடைபெர்ந்து, நகர்த்து, கவறாட்டக் காய் இடம்பெயர்த்து, இடத்துக்கிடஞ் செல், முன்னேறு, தங்கிடமாற்று, இயங்கு, இயங்குவி, செயல்தொடங்கு, செயலாற்று, பரபரப்புடன் ஓடித்திரி, தொழில் வகையில் நடமாடு, உயிர்த்துடிப்புடன் இயலு, செயற்படத் தூண்டு, கிளறிவிடு, செயற்படு, நடவடிக்கை எடு, குடல் இளக்கு, குடல் வகையில் இளக்கம் கொள், உணர்ச்சியூட்டு, கணவபி, பேரவையில் முன்மொழி, சட்டமன்றத்தின் நடவடிக்கை கொணர், நீதிமன்றத்தில் விண்ணப்பம் ய்,. கோரு, மன்றாடு. |
M | Movement | n. அசைவு, இயக்கம், படைப் புடைபெயர்ச்சி, இயந்திர இயங்குபகுதி, இயந்திர இயங்கு பகுதிகளின் தொகுதி, மன எழுச்சி, உள்ளத்தூண்டுதல், இலக்கியப் பகுதியின் கதை நடை, கவிதைநடை, கருத்துநடை, இசை இலக்கியத்தின் தனி அமைப்புக்கூறு, பொதுக்கிளர்ச்சி, பொது இயக்கம், வாணிகக்களப் போக்கு. |
ADVERTISEMENTS
| ||
M | Mover | n. முன்மொழிபவர், தீர்மானத்தைக் கொண்டு வருபவர். |
M | Movies | n. pl. இயங்கு திரைப்படம். |
M | Movies | இயங்குபடங்கள், திரைப்படங்கள் |
ADVERTISEMENTS
| ||
M | Mow | n. முகக்கோட்டம், (வினை) முகக்கோட்டம் செய்துகாட்டு. |
M | Mow | n. உலர்புலர் போர், அறுவடை செய், வயல் அறு,. வெட்டித் தள்ள, பேரழிவு செய். |
M | Mowburnt | a. கூலக்குவியலின் புழுக்கத்தினால் சேதமடைந்த. |
ADVERTISEMENTS
| ||
M | Moya | n. எரிமலைச்சேறு. |