தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mucro | n. (தாவ.,வில) கூரிய பகுதி, கூரிய முனையுடைய உறுப்பு. |
M | Mucus | n. சளி,கோந்து, பிசின், மீன் முதலிய சில விலங்குகளின் உடல்களிலிருந்து வௌதப்படும் குழம்புநீர்ப் பொருள். |
M | Mud-bath | n. மருத்து மண்ணீர்க்குளி, வாதம்-கீல்வாதம் போன்ற நோய்களுக்குத் தாதுப்பொருளடங்கிய மண்ணிலே குளித்தல். |
ADVERTISEMENTS
| ||
M | Muddle | n. குழப்பம், குளறுபடி, மடமை, (வினை) குழப்ஙபு, குடிபோதையில் தாறுமாறாக்க தவறுதலாகக் கலந்து குழப்பு, தவறுதல் செய், குழப்பமும் பயனுமற்ற வேலையிலீடுபடு. |
M | Muddy | a. சேறுபோன்ற, சேறு நிறைந்த, சேற்றினால் மூடப்பட்ட, ஔத வகையில் மங்கலான, குரல் வகையில் தடித்த, மென்மையாயிராத, குழம்பிய அறிவுடைய, தௌதவற்ற, புரியாத, (வினை) சேறாக்கு, குழப்பு, கலக்கு, மந்தமாக்கு., |
M | Mudguard | n. சக்கர மட்பட்டை. |
ADVERTISEMENTS
| ||
M | Mudies | n. லண்டன் வணிக நிறுவனத்தின் சுற்று ஏடகம். |
M | Mudir | n. துருக்கிய சிற்றுர் முதல்வர், எகிப்திய மாகாண ஆளுநர். |
M | Mudlark | n. சகதிவாழ்நர், சேற்றிடை வேலை செய்பவர், சேறளைத்தாடி, சேறளை தெருச்சுற்றிச் சிறுவன். |
ADVERTISEMENTS
| ||
M | Muezzin | n. இஸ்லாமியத் தொழுகை அபபுக் குரலாளர். |