தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mug | -3 n. தேர்வு, முயன்று வருந்திக்கற்பவன், (வினை) உருப்போடு, முயன்று படி, வருந்திப்படி. |
M | Mugger | n. பரந்தகன்ற மூக்குடை முதலை வகை. |
M | Muggins | n. அறிவிலி, பேதை, குழந்தைகள் சீட்டாட்ட வகை, வட்டாட்ட வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Muggletonian | n. பதினேழாம் நுற்றாண்டில தோன்றிய புதிய சமயக்கிளை வகையினர், (பெயரடை) 1ஹ்-ஆம் நுற்றாண்டுச் சமயக்கிளை வகையைச் சார்ந்த. |
M | Muggy | a. நாள் நிலை வகையில் ஈரமும் வெப்பமுமுள்ள, வானிலை வகையில் புழுக்கமான, இறக்கமான, மூச்சுத்திணற வைக்கிற. |
M | Mugwump | n. பெரிய மனிதர், அரசியல் கட்சிகளிலிருந்து விலகி நிற்பவர், சுயேச்சையாளர் பணித்தலைவர், மேலாளர், அரசியல் நடுநிலையாளர். |
ADVERTISEMENTS
| ||
M | Mulatto | n. நீகிரோவுக்கும் வௌளையருக்கும் பிறந்தவர், (பெயரடை) பழுப்புநிறமான. |
M | Mulberry | n. பட்டுப்புழுக்கள் உண்ணும் இலைகளையுடைய முசுக்கட்டை மரம், அதன் கனி. |
M | Mulch | n. இளநடவுமர வேர் காப்புக்கான ஈர வைக்கோல் தழைக்கூளம், (வினை) இளநடவுகமர வேர்காப்புக்கான ஈர வைக்கோல் தழைக்கூளப்பரப்பு. |
ADVERTISEMENTS
| ||
M | Mule | n. கோவேறு கழுதை, கழுதை ஆண் குதரைப்பெட்டைக் கலப்பினம், (பே-வ) குதிரை ஆண் கழுதை பெட்டைக் கலப்பினம், அறிவிலி, பிடிவாதக்காரன், கலப்பெட்டைக் கலப்பினச் செடி, கலப்பின விலங்கு, நுல் நுற்கும் இயந்திரம். |