தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMulligrubsn. pl. கிளர்ச்சியற்ற நிலை, வயிற்று நோவு.
MMullionn. மேல்கீழான பலகணி இடைக்கம்பி.
MMullockn. ஆஸ்திரேலியாவில் தங்கம் விளையாத பாறை வகை, தங்கம் எடுக்கப்பட்ட சுரங்கக் கழிவுப்பொருள், (பே-வ) குப்பை, கூளம்.
ADVERTISEMENTS
MMuloletn. உணவாகப் பயன்படும் நீளுருளை வடிவுள்ள கடல் மீன் வகை.
MMultangular, a.பல கோணங்களுடைய.
MMulteityn. பல்வகைத்தன்மை.
ADVERTISEMENTS
MMulticoloureda. பலவகை வண்ணங்களாலரான.
MMultifariousa. வெவ்வேறு வகைப்பட்ட, பல்வேறு வகைகள் கொண்ட.
MMultifida. (உயி) பல பகதிகளாகப் பிளவுபடுத்தப்பட்ட.
ADVERTISEMENTS
MMultiflorousa. அடிக்காம்புவகையில் மூன்று மலர்களுக்கு மேற்கொண்ட.
ADVERTISEMENTS