தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMultiple page previewபலபக்க முன்காட்சி
MMultiplexa. பல்வகைத் தன்மையுள்ள, பல் அமைப்புக்கள் ஒன்றாய் இணைத்துள்ள.
MMultiplicablea. பெருக்கக்கூடிய, பலமடங்காக்கக்கூடிய.
ADVERTISEMENTS
MMultiplicandn. பெருக்கப்படும் எண்.
MMultiplicationn. பெருக்கல், ஓர் எண்ணை மற்றோர் எண்ணால் பெருக்கும் கண்க்கியல்முறை.
MMultiplicityn. பலவான தன்மை, பலவகைப்பாடு.
ADVERTISEMENTS
MMultipliern. பெருக்கும், ஓர் எண்ணை மற்றோர் எண்ணால் பெருக்கும் கணக்கியல்முறை.
MMultiplyv. (கண) பெருக்கு, பெருகு, மிகுதிப்படுத்து, இனம்பெருக்கு, இனப்பெருக்கமுறு, வளாத்துப் பெருக்கு,. பன்மடங்காக்கு.
MMultituden. எண்ணிறந்தநிலை, பேரெண்ணிக்கை, மக்கள் திரள், கூட்டம்,
ADVERTISEMENTS
MMultitudinismn. பொதுநிலைமக்கள் நலக்கோடபாடு, தனிப்பட்டவரின் நலத்தினைவிடப் பெருவாரியான மக்களின் நலத்தையே மிகுதியாக விரும்பும் கொள்கை.
ADVERTISEMENTS