தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mumbo Jumbo | n. பழங்குடி வகையினர் வணங்கியதாகக் கூறப்படும் ஆபாசச் சிலையுரு, மூடமதிப்பிற்குரிய பொருள். |
M | Mumchance | a..நாவடக்கிய, பேசாதத. |
M | Mummer | n. (வர) ஊமைக்காட்சி நடிகர், நாடகமாடி. |
ADVERTISEMENTS
| ||
M | Mummery, n,. | ஊமைக்காட்சி, கேலிக்கூத்து, பொருளற்ற வினைமுறை. |
M | Mummify | v. சடலப் பதனீடுசெய், இறந்த உடலைத் தைலமிடிட்டுணக்கிப் பதனப்படுத்தி வை, சுருக்கு, வாட்டமடையச் செய், காயச்செய்., வற்றச்செய். |
M | Mummy | n. பதனம் செய்யப்பட்ட உயிரற்ற உடல், உணக்கல், உடல், மசியற்பிழமபு, களிபோன்ற பொருள், செறிபழுப்பு வண்ணப்பொருள். |
ADVERTISEMENTS
| ||
M | Mump | v. சோர்ந்து செயலற்றிரு, முகத்தைத் தாங்கவிடிட்டுக்கொண்டிரு, முகத்தைச் சுளித்துக்கொண்டிரு. |
M | Mump | v. இர,இரத்து, திரி, பிச்சையெடுத்து அலை. |
M | Mumpish | a. புட்டாளம்மைக்கு ஆட்பட்ட, சுடுமூஞ்சித்னமான. |
ADVERTISEMENTS
| ||
M | Mumps | n. pl. புட்டாளம்மை, கடுமூஞ்சித்தனம். |