தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Munch | v. அரைத்துத்தின்னு, அசைபோடுவது போன்று ஒலியழுமாறு உணவை மெல்லு. |
M | Munchausen | n. நம்பமுடியா அருஞ்செயல் கதைத்தலைவன், மட்டுமீறிய கட்டுக்கதை. |
M | Mundane | a. இவ்வுலக வாழ்க்கைக்குரிய, இம்மைக்குரிய, மண்ணுலகு சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
M | Mundungus | n. முடைநாற்றப் புகையிலை வகை. |
M | Mungo | n. கீழ்த்தர முரட்டுக்கம்பளி நுல். |
M | Munich | n. எதிரிக்குச் சலுகை விட்டுக்கொடுத்துச் சமாளிக்குஞ் செயல். |
ADVERTISEMENTS
| ||
M | Municipal. | a. நகரவைக்குதிய, நகராட்சியின் கீழள்ள, நகராண்மைக் கழகத்தாலான. |
M | Municipality | n. தனியாட்சியுரிமை நகராண்மைக்கழகம், நகர், திணைத்தனியாண்மையுடைய நகரம். |
M | Munificent | a. வரையா வள்ளன்மையுடைய, வாரி வழங்குகிற. |
ADVERTISEMENTS
| ||
M | Muniments | n. pl. உமைச்சான்றாவணம், தனிச்சலுகைச் சான்றுப் பத்திரங்கள். |