தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Multivalve | n. பன்மடித்தேதடுகள் கொண்ட உயிரினம், (பெயரடை) பன்மடித் தோடுகள் கொண்ட. |
M | Multivocal | n. பலபொருள்கொள்ளத்தக்க சொல், (பெயரடை) பல பொருள் கொள்ளத்தக்க. |
M | Multocular | a. பரல கண்களையுடைய. |
ADVERTISEMENTS
| ||
M | Multum in parvo | n. சிற்றடக்கப் பெரும் பொருள். |
M | Multungulate | n..இரண்டுக்கு மேற்பட்ட செயற்படும் குளம்புளையுடைய விலங்கு, (பெயரடை) செயற்படும் இரண்டுக்கு மேற்பட்ட குளம்புகளையுடைய. |
M | Multure | n. மா ரைகாரருக்கு அளிக்கப்பட்ட கூலம் அல்லது மாவு வடிவான மகன்மை. |
ADVERTISEMENTS
| ||
M | Mum | n. வாயாடாமை, ஓசையின்மை, (பெயரடை) வாய் பேசாத. (வினை) வாய் பேசாது சைகை காட்டு, சைகையால் கருத்துத் தெரிவி, வாயாடாதே, பேசாதே. |
M | Mum | n. (வர) சாராய வகை. |
M | Mum | -3 n. குழந்தை வழக்கில் அம்மா. |
ADVERTISEMENTS
| ||
M | Mumble | n. முணுமுணுப்பு, புரியாப்பேச்சு, புரியா ஒலிப்பு, (வினை) தௌதவின்றி முணுமுணு, உச்சரி, வெறும்வாயை மெல்லு, பொக்கை வாயசைத்தியக்கு. |