தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMultifoila. (க-க) தூணிடை வளைவுகள் ஐந்துக்கு மேல் உடைய.
MMultiforma. பல வடிவுகள் உடைய, பல உருக்கள் கொண்ட.
MMultilaterala. பல பக்கங்கள் கொண்ட ஒப்பந்த வகையில் பல கட்சிகளை உட்கொண்ட.
ADVERTISEMENTS
MMultilinguala. பல மொழிகளுக்குரிய.
MMultimediaபல்லுடகம்
MMultimillionair;n. பல்கோடிப் பெருஞ் செல்வர், கோடீஸ்வரர்.
ADVERTISEMENTS
MMultinomiala. குறிக்கிணக்கியலில் இரு உருக்களுக்கு மேல் உடைய.
MMultiparousa. ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை அல்டலது குஞ்சுகளை ஈனுகிற, ஓரீற்றுப் பல்குட்டிகளையுடைய, பெண்டிர் வகையில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளளை ஈன்றெடுத்த.
MMultipartitea. பல பகுதிகளாகப் பிரிக்கப்பபட.
ADVERTISEMENTS
MMultiplen. எண்ணின் மடங்கு, மீதமின்றி எண்ணால் வகுகக்கப்படத்தக்க தொகை, (பெயரடை) பன்மடங்கான, பல்கூறடங்கிய, பல்கூறுகளாலான, பல் உறுப்புக்களாலான, பல் கூட்டான, பன்முகமான, வாணிகநிலைய வகையில் பல்கிளைகளையுடைய, பல்வேறுவகைப்பட்ட.
ADVERTISEMENTS