தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mozarab | n. (வர) இஸ்லாமிய அரசரின் மேலுரிமையேற்ற கிறித்தவ சமயத்தவர். |
M | Mpret, n., | (வர) முற்கால அல்பேனிய நாட்டு ஆட்சியாளர். |
M | Mrking | n. குறியிடல், இலக்குவைப்பு, தோல் வண்ணம், சிறகு வண்ணம். |
ADVERTISEMENTS
| ||
M | Much | n. மிகுதரியான அளவு,முக்கியத்டதுவமுடையது மதிப்புடையது,. (பெயரடை) மிகுதியான, பெரிய அளவான, (வினையடை) மிகுதியாக, நிரம்ப, மிக்க அளவில். |
M | Muchness | n. பெரிய அளவு, மிகு அளவு. |
M | Mucilage | n. தாவரப்பசைப்பொருள், பிசின், கோந்து சளி. |
ADVERTISEMENTS
| ||
M | Muck | n. பண்ணை உரம், அழுக்கு, வெறுப்புத்தருவது, (பே-வ) ஒழுங்கற்ற நிலை, தாறுமாறான நிலை, துப்புரவுக் கேடு, (வினை) அழுக்காக்கு, அசுத்தப்படுத்து. |
M | Muck-rake | n. குப்பைவாரி, சீப்புபோன்ற அமைப்புடைய குப்பை கூட்டுங் கருவி. |
M | Muckworm | n. வண்டல் புழு, எரு-சாணம் முதலியவற்றில் வாழும் பூச்சி, உலோபி, ஈயாதட்திரட்டாளத், தெருச்சுற்றிச் சிறுவன். |
ADVERTISEMENTS
| ||
M | Mucopus | a. சளியுடைய, சளியால் மூடப்பட்ட. |