தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Moustache | n. மீசை, விலங்கின் மீசை. |
M | Moustache-cup | n. மீசைக் குவளை, பருகும்போது மீசையைப் பாதுகாக்கும் அமைவுள்ள கிண்ணம். |
M | Mousterian | a. (தொல்) பிரான்சு நாட்டின் பழங்கற்காலத்தைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
M | Mouth | n. வாய், குகையின் நுழைவாயில், ஆற்றுமுகம், அடுப்பின் முகவாய், கையின் திறந்த பகுதி, புட்டியின் குரல் கொடுப்பது, வாய்மொழீயாளர், கருத்துப்பேராள், குரல்,பேச்சு, முகக்கோட்டம், (வினை) வீண்பெருமை, பேசு, மேட்டிமையாகப் பேசு, மிகத்தௌவாகப் பேசு, உட்கொள், உண், வாயா |
M | Mouth-filling | a. சொற்பகட்டான, ஆரவார ஓசையுடைய, கடின நடையுடை. |
M | Mouthful | n. கவளம். |
ADVERTISEMENTS
| ||
M | Mouth-organ | n. வாயிசைக்கருவி. |
M | Mouth-piece | n. வாயில் பொருந்தும் இகருவிப் பகுதி, புகைபிடிக்கும் குழாயின் வாய்ப்பகுதி, முகமூடியின் வாய்த்தட்டு, புகைப்பூஞ்சுருள் குழாய், முகவர், பிறருக்காகப் பரிந்து பேசுபவர். |
M | Mouthy | a. இகழ்ந்து பேசுகிற, திடிட்டுகிற, ஆரவாரமாகப் பேசுகிற, உரத்த குரலில் முழங்குகிற. |
ADVERTISEMENTS
| ||
M | Movable | n. பெயர்ப்பியல் உடைமை, இயங்குடைமை, (பெயரடை) அசையக்கூடிய, இயங்கக்கூடிய. |