தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Moth-ball | n. அந்துருண்டை, கப்பலில்ர துப்பாக்கிச் சட்டம் இயந்திரம் முதலியவற்றைத் தூவு திவலைமூலம் இடும் கால்புகாக் குழைமக்காப்பீடு. |
M | Moth-eaten | a. அந்துப்பூச்சிகளால் அரிக்கப்பட்ட, காலங்கடந்த, பழமைப்பட்டுப்போன. |
M | Mother | n. தாய், அன்னை, தோற்றமூலம், தோற்றுவாய், கன்னிமாடத் தலைவி, தாழ்வகுப்பினரிடையே முதிய மாதின் விளிக்குறிப்பு, கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதற்கான கருவி அமைவு, (வினை) பெறு, பிறப்பி, தோற்றுவி, தாயைப்போல் பேணி வளர், பிள்ளையென உரிமையாய் ஏற்றுக்கொள், பிள்ளையென வௌதப்ப |
ADVERTISEMENTS
| ||
M | Mother(2), motherof vinegar, | n. புளிக்காடியில் உண்டாகும் பிசின்போன்ற பொருள். |
M | Mother-Church | n. கிளைச்சபைகள் தோற்றுவித்த தாய்த்திருச்சபை. |
M | Mother-craft | n. தாய்மைத்திறன், குழந்தை வளர்ப்புத் திறன். |
ADVERTISEMENTS
| ||
M | Mother-in-law | n. மாமியார், கணவனின் தாய், மனைவியின் தாய். |
M | Motherland | n. தாயகம், தாய்நாடு. |
M | Motherly | a. தாய்மைக்குணமுடைய, தாயின் நற்பண்புகள் வாய்ந்த, தாயின் நற்குணங்களைக் காட்டுகின்ற. |
ADVERTISEMENTS
| ||
M | Motif | n. கலைப்பண்புக்கூறு, கலைத்துறையில் முனைத்த கருத்து, தனியே கைத்திணைக்கப்படும் பூவணி வேலை. |