தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Motile | a. (உயி.,தாவ) இயங்கியலான, அசையும் தன்மையுடைய. |
M | Motion | n. அசைவு, இயக்கம், இயங்குமுறை, இயங்கு நிலை,இடமாற்றம், நுண்பெயர்ச்சி, நிலைமாற்றம், சாடை வைகை, இயங்குபாணி, இயக்க ஆற்றல், இயக்கும் மனவெழுச்சி, உணர்ச்சி, திடீர்விசை, தூண்டுதல் விசை, இயந்திரரப்பகுதி, வயிற்றுப்போக்கு, மன்றத் தீர்மானக்கோரிக்கைமுறை, முறைமன்றக் கட்டளைக் கோரிக்கை, (வினை) சாடைகாட்டித் தெரிவி, சைகைமூலஞ்ட செயல் தூண்டு, சாடைமூலம் ஏவு, தீர்மானக் கட்டளைமுறை கொணர், ஆலோசனை கூற. |
M | Motivate | v. செயல் நோக்கமளி, செயல்நோக்கங் கற்பி, செயல் நோக்கமாயிரு, சிறப்புக் கூறாயமை. |
ADVERTISEMENTS
| ||
M | Motive | n. செயல்நோக்கம், செயல் தூண்டுதலுணர்ச்சி, உட்கொள், உட்கருத்து, உள்ளெண்ணம், சிறப்புக்கூறு, உட்கூறு, (பெயரடை) இயக்கத்தைத் தோற்றுவிக்கும் இயல்புடைய, இயக்கஞ் சார்ந்த. |
M | Motley | n. கதம்பத்திரள், பொருத்தமற்ற கலவைக்கூளம், (வர) கோமாளியின் பல்வண்ண உடை, (பெயரடை) பல்வண்ணமுடைய, பல்வகை நிறமுடைய, பலதிறப்பட்ட, பல்வேறுபட்ட. |
M | Motor | n. விசைப்பொறி, இயந்திரத்துக்கு இயக்க ஆற்றலளிக்கும் பகுதி, (உள்) இயக்குதசை, கட்.டளை நரமபு, தசை இயக்கத்தைத் தூண்டுவதற்கான நரம்பமைவு, (வினை) உந்து வண்டியிற் செல், விசை வண்டியிற் கொண்டுசெல். |
ADVERTISEMENTS
| ||
M | Motorcycle | விசையுந்து, மிதியுந்து |
M | Motorize | v. விசை உந்து வாய்ப்புக்களை உடனிணைத்தமை. |
M | Mottle | n. பல்வண்ணப் புள்ளயமைவு, அடைதிரள்வண்ணம்., சுட்டி, வண்ணப்பட்டை., பல்வண்ணக். கம்பளி இழை, (வினை) பல்வண்ணப் புள்ளிகளிடு. |
ADVERTISEMENTS
| ||
M | Mottled | a. பல்வண்ணப்புள்ளிகள் வாய்ந்த, அடைதிரள் வண்ணம் உடைய. |