தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStipeln. (தாவ.) சிற்றிலைச் செதில் உறுப்பு.
SStipellatea. (தாவ.) சிற்றிலைச் செதில் உறுப்புடைய.
SStipendn. உதவிப்பணம், உதவிச்சம்பளம், பயிற்சிக்கால உதவி ஊதியம், பரிசூதியம், வரைகூலி, பருவப்படி, சமய குருவின் வாழ்க்கைப்படி.
ADVERTISEMENTS
SStipendiaryn. உதவிச்சம்பளம் பெறுபவர், பயிற்சிக்கால உதவிப்பணம் பெறுபவர், ஊதியம் பெறும் அமைதிக்காப்பு நடுவர், (பெ.) பருவ ஊழியவூதியம் பெறுகிற, உதவிப்படிச் சம்பளம் வாங்குகிற, பயிற்சிக்கால உதவிப்பணம் பெறுகிற.
SStipplen. புள்ளி ஓவியம், புள்ளிகளிட்ட வேலைப்பாடு, (வினை.) புள்ளிகளாற் செதுக்கு, புள்ளிகளால் வண்ண ஓவியந்தீட்டு, புள்ளியிட்டும் படம் வரை, புள்ளிகளாற் படம் வரையும் முறை கையாளு.
SStippleda. புள்ளியிட்ட, புள்ளி ஓவியமுறையான.
ADVERTISEMENTS
SStipple-gravern. செதுக்கோவியர் புள்ளியிடு கருவி.
SStipplern. புள்ளிமுறை ஓவியம்.
SStipplingn. புள்ளி முறை ஓவிய வரைவு.
ADVERTISEMENTS
SStipulate v. ஒப்பந்தப்படுத்து, முன்வரை செய், உடன்படிக்கை வகையில் முக்கிய பகுதியாகக் குறிப்பிடு, தனிப்பட வற்புறுத்து, உடன்படிக்கையின் கூறாகக் கோரு, பேரத்தின் கூறாக வேண்டு.
ADVERTISEMENTS