தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStorm-signaln. புயல் எச்சரிக்கை அடையாளம், பெருநிகழ்வின் தொடக்கம்.
SStorm-tosseda. புயலால் அலைக்கழிக்கப்பட்ட, இடர்களால் மொத்துண்ட.
SStorm-troopern. அதிர்ச்சிப்படையின் வீரன், இரண்டாம் உலகப்போரில் நாசி செர்மன் மின்னல் தாக்குப்பன் வீரன்.
ADVERTISEMENTS
SStorm-troopsn. pl. திடீர் அதிர்ச்சிப் படைப்பிரிவுகள், இரண்டாம் உலகப் போரில் நாசி செர்மன் மின்னல் தாக்குப் படைப்பிரிவுகள்.
SStorm-windn. கடும்புயற்காற்று.
SStorm-windown. வன் புற மிகைச்சாளரம், புயற்காலக்காப்பாகப் பலகணியுடன் மிகையாகப் புறத்தே அமைக்கப்படும் பலகணி.
ADVERTISEMENTS
SStormya. புயலார்ந்த, அடிக்கடி புல் எழுகின்ற, புயல் எழும் நிலையில் உள்ள, புயல் போற் குமுறியெழுகிற, கொந்தளிப்பான, அமைதியற்ற, அடங்காத, கடுந்திறலார்ந்த, ஆரவார ஆர்ப்பாட்டமான.
SStorm-zonen. புயல் மண்டலம், புயல் செல்லம் பகுதி.
SStorting, storthingநார்வே நாட்டு மாமன்றம்.
ADVERTISEMENTS
SStory n. கதை, நிகழ்ச்சி, செய்தி, நிகழ்ச்சி விவரம், விரிவுரை, விளக்கம், ஆதாரச் செய்தி, ஆற்றொழுக்கான தொடர்செய்திக் கோவை, முழுநிலைப் பின்னணி விளக்கம், சென்ற கால வரலாறு, தோற்ற வளர்ச்சி விவரம், இலக்கியப் படைப்பில் நிகழ்ச்சிக்கூறு, எழுத்தாண்மைக்கூறு, பத்திரிக்
ADVERTISEMENTS