தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStoreyn. மாடி நிலை, கட்டிடத்தின் அடுக்கு.
SStoreyeda. மாடியுடைய, கட்டிட வகையில் அடுக்குத் தளங்களையுடைய.
SStorey-postn. தளக்கால், மேல்தளம் அல்லது மேல்தளச் சுவரைத் தாங்கி நிற்கும் உத்தர ஆதாரக் கம்பம்.
ADVERTISEMENTS
SStoriateda. சித்திர அணி செய்யப்பட்ட, நுணுக்க விரிவான அணி ஒப்பனைகள் செய்யப்பெற்ற.
SStoried a. காவியப்புகழ் வாய்ந்த, வரலாற்றுப்புகழுடைய, பாடுபுகழ் வாய்ந்த, பழங்கதக் குறிப்புக்கள் வரையப்பெற்ற, வரலாற்றுக் குறிப்புகள் நிறைந்த, பழங்கதையணி ஒப்பனை வாய்ந்த, வரலாற்றணி சிறந்த.
SStorkn. கொக்கு, நாரை.
ADVERTISEMENTS
SStorks-billn. நாரையலகு போன்ற காயுடைச் செடிவகை.
SStormn. புயல், சூறாவளி, சீற்றத்தின் மூர்க்கப்பாய்வு, எறிபடைகளின் வெறிப்பொழிவு, சீறொலியின் உக்கிரவீச்சு, ஆரவாரப் புயலடிப்பு, வெறியாட்டம், மூர்க்கத் தாக்குதல், அரண்தாக்குப் பிடிப்பு, மக்கள் உள்ளங்களின் வகையில் முழுநிறை கவர்ச்சி வெற்றி, (வினை.) புயல் வகையில் குமுறியெழு, மழை வகையில் வாரியடி, பெருவளி வகையில் வீசியடி, புயல்போல் சுழற்றியடி, கடுஞ்சினத்தில் சீறியெழு, வெறியாட்டமாடு, வீறாப்புப் பேசு, ஏசிப்பேசு, உள்ளத்தின் வகையில் உட்குமுறலுறு, உட்புகைவுறு, மூர்க்கமாகத் தாக்கு, உக்கிரமாக அரண் தாக்கிப்பற்று, உள்ளங்களின் வகையில் முழுநிறை கவர்ச்சி வெற்றி நாட்டு,
SStorm-beatena. அலைக்கழிக்கப்பட்ட, வாழ்க்கைத் தொல்லைகளுக்கு ஆட்பட்டு நைந்த.
ADVERTISEMENTS
SStorm-beltn. புயல் மண்டலம், புயல்கள் வழக்கமாக மிக அடிக்கும் பகுதி.
ADVERTISEMENTS