தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Stormful | a. புயலார்ந்த. |
S | Storm-glass | n. புயலாடி, வானிலைப்பொறி. |
S | Stormily | adv. புயலாய், ஆர்ப்பாட்ட மாய். |
ADVERTISEMENTS
| ||
S | Storminess | n. புயன்மை, ஆர்ப்பாட்டம். |
S | Storming | n. முற்றுகை, (பெ.) முற்றுகையில் ஈடுபட்டிருக்கிற, திடீர்த்தாக்குதலுக்குரிய. |
S | Storming-party | n. தாக்கணி, தாக்க ஆணை தரப்பெற்ற படைப்பிரிவு. |
ADVERTISEMENTS
| ||
S | Stormless | a. புயலற்ற. |
S | Storm-petrel | n. கடற்பறவை வகை. |
S | Stormproof | a. புயற்காப்பான, புயலாற் சேதமுறாத, புயல்தாங்க அமைக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
S | Storm-sail | n. திண்ணிய சிறு கப்பற்பாய். |