தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Storm-bird | n. கடற் பறவை வகை. |
S | Stormbound | a. புயலால் பயணம் செய்யமுடியாமல் துறைமுகத்தினள் அடைபட்டுள்ள. |
S | Storm-card | n. புயல் நெறிவிளக்க வரைபடம், புயலின் போது அதன் மைய ஆற்றல் நெறிகள் கணித்துத்தகுநெறி காட்ட உதவும் கடலோடியின் கணிப்பு விளக்க விவர விரை படம். |
ADVERTISEMENTS
| ||
S | Storm-centre | n. புயல் மையம், குழப்பக் கருமூலம், நெருக்கடி மையச் செய்தி. |
S | Storm-cloud | n. புயல்மேகம், புயல்வரவு முன்னறிவிக்கும் முகிற்கீற்று, பேரிடர் முன்னறிகுறி, இடர் விளைவிக்குஞ் செய்தி. |
S | Storm-cock | n. பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
S | Storm-cone | n. புயற்குறிக்கூம்பு, வன்காற்று வடக்கிலிருந்து அடிப்பதை மேல்நோக்கியும் தெற்கிலிருந்து வருவதைக் கீழ் நோக்கியும் காட்டும் கீலடித்த கித்தான் கூம்புக்குறி. |
S | Storm-door | n. வன் புற மிகைக்கதவு, புயற்காலத்துக்கென மிகையாக வௌதப்புறத்தில் அமைக்கப்பட்ட துணைக்கதவு. |
S | Storm-drum | n. பெரும்புயல் எச்சரிக்கைக்குறி, புயற்குறிக் கூம்புடன் கடும்புயல் எச்சரிக்கையாக இணைத்துக் காட்டப் படும் வட்டுருளை அடையாளம். |
ADVERTISEMENTS
| ||
S | Stormer | n. முற்றுகையிட்டுத் தாக்குவோர், உழிஞையர். |