தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Storage | n. சரக்குக்குவிப்பு, சரக்குச் சேமிப்பு முறை, சரக்குச் சேமிப்பிடம், பண்டசாலைச்சரக்குச் சேமிப்புக் கட்டணம், மின்வலிச் சேமிப்பு. |
S | Storage | சேமகம் |
S | Storax | n. குங்குலிய வகை,சிலாபுட்பம். |
ADVERTISEMENTS
| ||
S | Store | n. சேமிப்புக் குவை, குவியல், பெருந்திரள், பெருவளம், ஏராளம், தொகுவளம், பண்டாரம், களஞ்சியம், கிடங்கு, கொட்டாரம், மண்டி, சரக்குவிற்பனைக் கடை, தனிவிற்பனை நிறுவனம், விற்பனைக் கூடம், திரட்சி, சேம இருப்புக் குவை, பல்பொருள் தருவிப்பரங்கம், வழங்கீட்டரங்கம், (பெ.) பயனோக்கிய வைப்பிருப்பான, வருங்காலப் பயனீட்டுக்குரிய, கிடங்கினுக்குரிய, உடனடிப் பங்கீட்டுக்குரியதாக வினைமுற்றுவிக்கப்பட்ட, (வினை.) சேர்த்து வை, தொகுத்து வை, இருப்புவளம் திரட்டி வை, குவித்து வை, தற்காலிகமாகத் திரட்டி வைத்திரு, வருங்காலத்தில் பயன்படச் சேமித்துவை, கொட்டாரத்திலிட்டு வை, கொள், அடங்கத்தக்கதாயிரு, கொள்ளும் அளவுடையதாயிரு, கொள்கலமாயிரு, சேகரித்து வைக்கத் தக்கதாயிரு, நிரப்பி வை, செறிவளப்படுத்தி வை, மின் ஆற்றல் வகையில் செறித்தடக்கி வை. |
S | Storehouse | n. களஞ்சியம், பண்டகசாலை, சரக்குக் கருவூலம். |
S | Storekeeper | n. சரக்கறைக் காவலன், பண்டகசாலைக் காப்பாளன், விற்பனைக் கடையாள், விற்பனையாகாச் சரக்கு. |
ADVERTISEMENTS
| ||
S | Store-room | n. கிடங்கு, சரக்குச் சேமிப்பறை, அரங்கு, அறைவீடு, வீட்டின் பொருட் சேம அறை. |
S | Stores | n. pl. தனிப்பொருட் சேமக் குவை, பயனீட்டுச் சரக்குக் குவை, வழங்கீட்டுப்பொருள் சேகரம். |
S | Stores | பண்டகம், மளிகை |
ADVERTISEMENTS
| ||
S | Store-ship | n. கடற்படைத்துறைச் சரக்குகள் கொண்டு செல்லுங் கப்பல், படைத்துறைச் சரக்குதவிக்கப்பல். |