தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStory-bookn. கதைப்புத்தகம்.
SStory-makern. கதைஞர்.
SStory-makingn. கதைக்கலை.
ADVERTISEMENTS
SStory-poemn. காதை, கதைப்பாடல்.
SStory-tellern. கதை கூறுவோர், கதைஞர், கதைகூறு கலைஞர், கதை எழுத்தாளர், கதையளப்பவர், குழந்தை வழக்கில் பொய்யர், புளுகர்.
SStoryy-tellingn. கதைக்கலை.
ADVERTISEMENTS
SStotn. (பே-வ) இள எருது, இளங்காளை.
SStoupn. குடுவை, குடிகலம், இன்தேறல் மேசைக்கலம், தீர்த்தக்கெண்டி.
SStoutn. வீரியமிக்க கடுந்தேறல் வகை, (பெ.) தடித்த, முரடான, பருத்த உடலுடைய, கட்டுடல் வாய்ந்த, திடமான, வலிமை வாய்ந்த, வீரமிக்க, அஞ்சத்தக்க, வெல்லமுடியாத, துணிவுமிக்க, உரமிக்க, ஊக்கமுள்ள, மனவுறுதி வாய்ந்த, இணங்கிப் போகாத, பிடிவாதமுள்ள.
ADVERTISEMENTS
SStouthearteda. நெஞ்சுரமிக்க, வீரமிக்க, உளவலிமை வாய்ந்த.
ADVERTISEMENTS