தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Supervention | n. இடையுறவு, இடையீட்டு நிகழ்வு, இடையீட்டு நிகழ்ச்சி. |
S | Supervise | v. மேற்பார்வையிடு, மேலாட்சியுரிமையுடன் கவனித்து நெறிப்படுத்து. |
S | Supervision | n. மேற்பார்வை, மேலாட்சி. |
ADVERTISEMENTS
| ||
S | Supervisor | n. மேற்பார்வையாளர். |
S | Supervisory | a. மேற்பார்வைக்குரிய, மேலாட்சி சார்ந்த. |
S | Supervolute | a. (தாவ.) பக்கவாட்டிற் சுருண்ட. |
ADVERTISEMENTS
| ||
S | Supinate | v. அங்கை மலர்வி, உள்ளங்கை மேலிருக்குமாறு திருப்பு. |
S | Supination | n. கை மலர்விப்பு, கை மலர்த்தீடு, உள்ளங்கை மேற்புறமாயிருக்கும்படி கைவிரிப்பு. |
S | Supinator | n. கைக்கீல் தசை. |
ADVERTISEMENTS
| ||
S | Supine | n. (இலக்.) லத்தீன் மொழித் தொழிற்பெயர், (இலக்.) ஆங்கில மொழிச் செயவெனெச்சம், (பெ.) மல்லாந்த, செயலற்றுக்கிடக்கிற, செயலற்ற, கடுமுயற்சி செய்யும் மனமில்லாத, படுசோம்பலான. |