தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Supersensitive | a. உறுகூருணர்வுடைய, மிகுநுட்ப உணர்வுத்திறம் வாய்ந்த. |
S | Supersensory | a. நன்குணரப்பட்ட புலன்களிலடங்காப் புது நலனுணர்வுடைய. |
S | Supersensual | a. புலன்களுக்கு அப்பாற்பட்ட, மட்டு மீறிய புல இன்ப ஈடுபாடுடைய. |
ADVERTISEMENTS
| ||
S | Supersensuous | a. புலன்களுக்கு அப்பாற்பட்ட. |
S | Supersesquialteral | a. (கண.) 5: 2 என்னுந் தகவுப்படியுள்ள. |
S | Supersesquitertial | a. (கண.) ஹ்: 3 என்னுந் தகவுப்படியுள்ள. |
ADVERTISEMENTS
| ||
S | Supersession | n. தள்ளிவைப்பு, ஒதுக்கிவைத்தல், ஒதுக்கி வைக்கப்பெறுதல், பதிலிட்டகற்றீடு, அகற்றிப்பதிலமர்த்தீடு, மேல்வைப்பு, மேற்புகுத்தீடு, உரிமை ஒதுக்கீடு, உரிமை மேற்கடப்பு, உரிமை புறக்கணிக்கப்பட்டுப் பிறிதொருவர்க்கு வழங்கப்பட்டு விடல். |
S | Supersolid | n. மூன்றுக்கு மேற்பட்ட பருமான அளவைகள் உடைய பிழம்பு. |
S | Supersonic | n. சேணலை, ஒலி விரைவு கடந்த அலை, (பெ.) ஒலி விரைவு கடந்த, கேள்வி எல்லை தாண்டிய, ஒலி விரைவு கடந்த நிலையுடைய, ஒலி கடந்த, சேணலை சார்ந்த, விமான வகையில் ஒலியை விட விரைவாகச் செல்கிற. |
ADVERTISEMENTS
| ||
S | Supersonics | n. pl. சேணலைகள், ஒலிகடந்த விரைவுடைய அலைகள், சேணலையாய்வியல். |