தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSupersaltn. மீயுப்பு, காடித்தன்மை மிக்க உப்பு.
SSupersaturatev. மீச்செறிவூட்டு.
SSupersaturationn. மீச்செறிவு.
ADVERTISEMENTS
SSuperscribev. முகட்டில் வரை, மேல் எழுது.
SSuperscripta. வரைக்கு மேல் குறிக்கப்பட்ட, மேலிடத்திலுள்ள.
SSuperscriptமேல்எழுத்து
ADVERTISEMENTS
SSuperscriptionn. முகட்டுவரைவு, மேல் எழுதப்பட்டது.
SSupersedev. தள்ளி வை, ஒதுக்கு, பணியிலிருந்து நிறுத்து, பதிலாக்கு, பதிலாக்கி வை, ஒருவரிடத்தல் மற்றொருவரை அமர்த்து, இடம்பற்றிக் கொள், அகற்றி இடங்கைக்கொள், அகற்றிப் பணி கைக்கொள், அகற்ற உரிமை கைப்பற்றிக்கொள்.
SSupersedeasn. நடவடிக்கை நிறுத்தாணை.
ADVERTISEMENTS
SSupersensiblea. புலனுணர்வுக்கு எட்டாத, புலனுணர்வெல்லை கடந்த.
ADVERTISEMENTS