தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSupertaxn. மீவரி, மிகைவருமான மேல்வரி.
SSupertellurica. நிலமேலான, நிலத்தடியல்லாத.
SSupertemporal a. தலைப்பொட்டெலும்புகளுக்கு மேலுள்ள.
ADVERTISEMENTS
SSupertemporal a. காலங்கடந்த, நிலைபேறுடைய.
SSuperterrene, superterrestala. நிலத்துக்கு மேலேயுள்ள, நிலமேற் காணப்படுகிற.
SSupertonicn. (இசை.) சுர வரிசையில் முதன்மைச் சுரத்திற்கு அடுத்து மேலுள்ள சுரம்.
ADVERTISEMENTS
SSupertripartient, supertrequartala. (கண.) ஹ்: 4 என்னுந் தகவுப்படியுள்ள.
SSupertuberationn. மீ கிழங்காக்கம், கிழங்குகளின் மேல் கிழங்குகள் உருவாதல்.
SSupervacaneousa. கழிமிகையான, தேவைக்கு மேற்பட்ட.
ADVERTISEMENTS
SSupervenev. இடையிட்டு நிகழ்வுறு, இடைமுறித்து நடைபெறு, இடைபிறிதாக வந்தமைக, ஒன்றினையடுத்துப்பிறகு வா.
ADVERTISEMENTS