தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Supersound | n. கேளா ஒலியலை, கேட்கமுடியாத அளவுக்கு விரைவான ஒலி வகை அதிர்வு. |
S | Superspiritual | a. மட்டுமீறிய ஆன்மிகச் சார்புடைய. |
S | Superstate | n. மேலிட அரசு, அரசுநிலை கடந்த பெருநிலை அரசு. |
ADVERTISEMENTS
| ||
S | Superstition | n. மூடநம்பிக்கை, போலிக்கோட்பாடு, தெய்விக அருநிகழ்வு நம்பிக்கை, இயற்கை கடந்த ஆற்றலச்சம், அறியாநிலைக்கிலி, தவறான மதிப்பச்சம், குருட்டுப் பழக்கவழக்கம்ர பின்பற்றும் பண்பு. |
S | Superstitious | a. குருட்டு நம்பிக்கை வாய்ந்த, போலிப்பற்றுடைய, விளங்காதவற்றைப் பற்றிய ஆதாரமற்ற அச்சங்கொண்டுள்ள, தெய்விக அருநிகழ்வு நம்பிக்கையுடைய, இயற்கை கடந்த ஆற்றல் நம்பிக்கைகொண்ட, இற்கை கடந்த ஆற்றல் நம்பிக்கை சார்ந்த. |
S | Superstratum | n. (மண்.) மேற்படிவடுக்கு. |
ADVERTISEMENTS
| ||
S | Superstruct | v. மேற்கட்டுமமானம் எழுப்பு, மீதாகக் கட்டு. |
S | Superstruction, superstructure | n. மேற்கட்டுமானம், மேற்கட்டடம், கட்டட மேற்கட்டுமானப்பகுதி. |
S | Supersubstantial | a. பருப்பொருள் கடந்த, பருப்பொருளியலுக்கு அப்பாற்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
S | Supersubtle | a. நுண்ணிதின் நுண்ணிய, உறுநுட்பமான, மட்டுமீறிய நுட்பம். |