தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSupermann. மீமனிதர், மனித எல்லைகடந்த குறிக்கோட்பண்பு நிறைவாளர், தேவநிலையாளர்.
SSupermediala. நடுத்தரத்திற்கு மேற்பட்ட.
SSupermoleculen. அணுத்திரளை, அணுத்திரளாகச் செயற்படும் அணுத்திரளிணைவு.
ADVERTISEMENTS
SSupermundanea. உலகியற் செய்திகளுக்கு அப்பாற்பட்ட.
SSupernaculumn. சிறப்புயர் இன்தேறல், இன்தேறல் நிறைகலம், (வினையடை.) இறுதித்துளிவரை, முடிவுவரை, முழுதாக.
SSupernala. (செய்.) வானுலகத்திற்குரிய, மேலுலகுக்குரிய, வானவௌத சார்ந்த, தெய்வத்தன்மையுடைய, மேன்மையான, விழுமிய.
ADVERTISEMENTS
SSupernatanta. புறப்பரப்பில் மிதக்கிற.
SSupernatationn. புறப்பரப்புமிதப்பு, நீர்மநெகிழ்ம மேல்நிலை, தளமிதப்பு.
SSupernaturaln. இயல்நிலை கடந்தவர், தேவர், தெய்வம், தெய்வ நிலையினர், உலோகதீதம், இயற்கை மீறிய பொருள், (பெ.) இயற்கை கடந்த, இயற்கைமுறைக்குளடங்காத, இயன்முறைக் காரணகாரியத் தொடர்புக்கு அப்பாற்பட்ட, வியக்கத்தக்க, தெய்விக அருநிகழ்வான, தெய்விக ஆற்றல் சுட்டிய, ஆவித்தொடர்புடைய.
ADVERTISEMENTS
SSupernaturalismn. இயற்கை கடந்த நிகழ்வு, தெய்விக அருநிகழ்வு நம்பிக்கை.
ADVERTISEMENTS